ஜனநாயகன் திரைப்படம் – பிப்ரவரி வெளியீட்டுக்கான சட்டத் தடையை கடந்தது

சென்னை உயர்நீதிமன்றம், சென்சார் போர்டு (CBFC) மீது KVN புரொடக்ஷன்ஸ் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்துள்ளது. இதனால், ‘ஜன நாயகன்’ திரைப்படம் மறுபரிசீலனை குழுவிற்கு அனுப்பப்பட்டு, சுமார் 20 நாட்களுக்குள் சான்றிதழ் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

H. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல்-திரில்லர் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பாபி டியோல் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

திரைப்பட வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ஆனந்த் சினிமாஸ் போன்ற திரையரங்குகள், பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாகும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கின்றன. இது, விஜய் தனது TVK கட்சியில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன் வெளியாவும் கடைசி திரைப்படமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top