சுவையான பருப்பு பொடி செய்வது எப்படி?

பருப்பு பொடி

தேவையாயான பொருட்கள்

1.துவரம்பருப்பு – 2 கப்
2.கடலைப்பருப்பு – 1 கப்
3.காய்ந்த மிளகாய் – 6
4.மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், 5
5.பெருங்காயத்தூள் – சிறிதளவு,
6.உப்பு – தேவையான அளவு.

பருப்பு பொடி

செய்முறை:

வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு:
எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு. எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top