மறுபடியும் V சென்டிமென்டில் வெளியானது தல படத்தின் அறிவிப்பு

தல நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று இரவு 12:00 மணிக்கு லைக்கா நிறுவனம் வெளியிட்டது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க,அனிருத் இசை அமைக்க, லைக்கா நிறுவனத்தின் சார்பாக சுபாஷ்காரன் தயாரிக்கிறார். தலயின் V பட வரிசையில் இந்த படமும் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

 விடா முயற்சி

மேலும் அஜித் பட வரிசையில் வாலி ,வரலாறு,வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம், வலிமை, ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படமும் வெற்றி பட வரிசையில் இணையமென்று தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top