33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் அமிதாப்பச்சன் -ரஜினிகாந்த்

லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” நடிக்கும் தலைவர் 170ன் படப்பிடிப்பு கேரளாவில் முடிவடைந்து இப்போது மும்பையில் நடைபெற்ற வருகிறது. மேலும் இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.

ரஜினிகாந்த்

மேலும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் 33 வருடங்களுக்குப் பிறகு அமிதாப்பச்சன் உடன் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top