கீர்த்திசுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த மாமன்னன். ரகு தாத்தா ஆகிய படங்களின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.இவ்விரண்டு படங்களும் விரைவில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.இந்நிலையில், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் கீர்த்திசுரேஷ் தான் சுற்றுலா செல்லும் இடங்கள், போட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும்,தன்னுடைய நடிப்பில் வெளியாகும் படங்களின் அப்டேட்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

கீர்த்திசுரேஷ்

இன்ஸ்டாகிராமில் இவரை 15.4 மில்லியன் பேர் பாலோ செய்து வருவ கின்றனர். இவரது பிட்னஸ் வீடியோக்களும் ரசிகர்கள்ளிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில்,குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கவர்ச்சி பாதைக்கும் தன்னை மாற்றிகொண்டுள்ளார் .தற்போது இவரது சமூக வலைத்தளத்தில் அடுத்தடுத்து கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

கீர்த்திசுரேஷ்

தற்போது தன்னுடைய தோழியின் திருமணத்திற்கு பாரம்பரியமும் நவீனமும் கலந்து கீர்த்தி அணிந்து சென்ற உடை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top