கேழ்வரகு புட்டு
தேவையான பொருட்கள்
1.கேழ்வரகு மாவு – 750 கிராம்
2.சக்கரை – 150 கிராம்
3. தேங்காய் துருவல் – 100கிராம்
4. உப்பு – தேவையான அளவு
5. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை
Also Read
கேழ்வரகு மாவை நன்கு சலித்து வருத்துக்கொள்ள வேண்டும். மாவுடன் வெந்நீர் தெளித்து நன்றாக கலக்கவும். ஆவியில் ஐந்து நிமிடங்கள் வரை வேக வைக்கவும். பின்பு வேக வைத்த மாவுடன் சர்க்கரையும் தேங்காய் துருவலையும் சேர்த்து சூடாக பரிமாறவும்.






