தனுஷ் பட நடிகை பீச் போட்டோஷூட்! நெட்டிசன்கள் ஏக்கம்!

நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் ‘பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அவர் வெளியிடும் பிகினி புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களே திணறும் அளவுக்கு வைரலானதும் உண்டு,.

இந்நிலைவில், ரைசா கடற்கரையில் பிகினி உடையுடன் ‘2023 ஆம் ஆண்டின் சம்மர்’ என்ற தலைப்புடன் ஒரு சுவர்ச்சி புகைப்படத்தையும் அந்த போட்டோசூட்டின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். கடற்கரை மணலில் படுத்துக் கொண்டு ரைசா விதவிதமான போஸ் கொடுப்பதை அருகில் உள்ள கேமராமேன்கள் படம் எடுப்பது போன்ற காட்சி இந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவை பர்த்த நெட்டிசன்கள் பலரும் ‘அந்த கேமராமேன் வேலை அல்லது அந்த அட்டை பிடிக்கும். வேலையாயது கிடைக்கும்? என்றும், இன்னும் ஒரு சிலர் ‘நான் போற பீச்ல எல்லாம், இந்த மாதிரி நடக்க மாட்டேங்குதே’ என்றும் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top