அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி படத்தில் திரிஷா, ரெஜினா.அர்ஜன், ஆரவ் உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.விரைவில் படம் முடிய இருக்கிறது.
இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித், இது அவருக்கு 63வது படம். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் தொடங்க இருக்கிறது, சமீபத்தில் இந்தப் படத்துக்காக பூஜை போடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக தபு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Also Read
கடந்த 2000- ம் ஆண்டில் ராஜிவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித் திருந்தனர். 24 ஆண்டுகளுக் குப் பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.





