லியோ சறுக்கியது ஏன் ?லோகேஷின் பிடிவாதம் தான் காரணமா ?

லியோ

மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொஞ்சமும் பூர்த்தி செய்யாமல் ஏமாற்றி இருக்கிறது விஜயின் ‘லியோ’ எப்போதுமே கதை கேட்கும் போது மட்டுமே தன் தரப்பு கருத்தை தெரிவிக்கும் விஜய். படம் ரெடியாகும் நிலையில் எது குறித்தும் பேச மாட்டார். ஆனால் லியோ படத்தை எடிட் நிலையில் பார்த்தவர். இரண்டாம் பாதியை சரி செய்ய சொன்னாராம்.

எடிட்டர் பிலோமின் ராஜும் சில காட்சிகளை ரீசூட் செய்யலாம் என்றாராம் ஆனால் ‘படம் பக்கா’ என்கிற மனநிலையில் எதையும் மாற்றாமல் பிடிவாதமாக அப்படியே ரிலீசுக்கு கொண்டு வந்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top